எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

டெல்லி: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை  பட்டியல் நாளை காலை வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.