அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இன்றைய விலை குறித்து வெளியான அறிவிப்பு


பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் அரிசி, சீனி, கோதுமை மற்றும் பருப்பு அகியவற்றின் மொத்த விற்பனை விலை வெளியாகியுள்ளது. 

புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.  

விலை விபரம்

இதற்கமைவாக, இன்றைய நிலவரத்திற்கு அமைய சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 360 ரூபா முதல் 375 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இன்றைய விலை குறித்து வெளியான அறிவிப்பு | Further Reduction In Price Essential Food Items

சீனி ஒரு கிலோகிராம் 238 ரூபா முதல் 240 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளைப்பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 145 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

பொன்னி சம்பா ஒரு கிலோகிராம் 175 ரூபா முதல் 185 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

நாடு அரிசி ஒரு கிலோகிராம் 160 ரூபா முதல் 170 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

கோதுமை ஒரு கிலோகிராம் 260 ரூபா முதல் 270 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளைபூடு ஒரு கிலோகிராம் 390 ரூபா முதல் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.