படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும் போது குழந்தைகள் இருந்தால், படப்பிடிப்பையே நிறுத்திவிடுவேன் என நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார். கவர்ச்சி நடன காட்சிகள் படமாக்கும் போது குழந்தைகள் இருக்க கூடாது என படக்குழுவிடம் கண்டிப்பாக கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.