சேலம்: சேலம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த கணித ஆசிரியர் முத்தையனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைவாசலில் 2011-ம் ஆண்டு மாணவியை கடத்தி சென்று ஆசிரியர் முத்தையன் பாலியல் பலாத்காரம் செய்தார்.