கோவை: கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்து குறித்து ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம் அளித்தார். கார் யாருடையது, விபத்தில் உயிரிழந்தது யார், என்பது குறித்து விசாரித்து வருகிறோம். நிகழ்வு நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று ஏடிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.