புவனேஸ்வர்,
எப்.ஐ.எச். புரோ லீக் ஆக்கி 2022-2023ன் சீசன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளில் நடைபெறும் போட்டியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாகவும், மிட்பீல்டர் மன்பிரீத் சிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.10 மணிக்கு தொடங்குகிறது.
Related Tags :