தமிழ்நாட்டில் மக்கள் அமைதியாக நிம்மதியாக, ஜாதி மத இன மோதல்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தமிழ்நாட்டில் மக்கள் அமைதியாக நிம்மதியாக, ஜாதி மத இன மோதல்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தீவிரவாதம் எங்கு தலை தூக்கினாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க முதலமைச்சர் தயாராக இருக்கிறார் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.