மெக்சிகோ: ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ஒரே சீசனில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை மேக்ஸ் வெர்ஸ்டப்பென் படைத்தார். மெக்சிகோ கிராண்ட் பிரி போட்டியை வென்றதன் மூலம் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் சாதனை படைத்துள்ளார். ஒரே சீசனில் 14 வெற்றிகளை குவித்து வெர்ஸ்டப்பென் சாதனை படைத்தார்