இஸ்லாமாபாத், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடமேற்கே 303 கி.மீ தொலைவில் இன்று(நவ.,01) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிகுக்கு அடியில் 120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement