குஜராத்தின் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் அறுந்து விபத்துக்குள்ளாகும் முன்பும், அதன்பிறகும் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு அமைப்பான Planet Labs புகைப்படம் எடுத்துள்ளது. அந்த புகைபடத்தை Planet Labs தற்போது வெளியிட்டுள்ளது.