கேக், பிஸ்கட், சொக்லேட், வாசனை சோப் – ஆகக்கூடிய சில்லறை விலை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஐந்து பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை பற்றிய வர்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கேக், பிஸ்கட், சொக்லேட், வாசனை சோப் மற்றும் சிற்றுண்டி பொருட்களுக்கு  ஆகக்கூடிய  சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்மானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த  வர்த்தமானி அறிவித்தல் ,இம்மாதம் முதலாம் (01.11,2022) திகதியில் இருந்து  ,அமலுக்கு வந்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.