கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்..!

கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை மூங்கில்காடு அருகே ஆற்றில் பெருக்கெடுத்து பாயும் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் , ஆபத்தான முறையில் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

கனமழை காரணமாக ஆற்றில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் சிலர் ஆபத்தானமுறையில் ஒருவருக்கு ஒருவர் கைகளை பிடித்துகொண்டும், கயிற்றைக் ட்டியும் ஆற்றை கடந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.