பழனி அருகே பட்டியல் இன மக்கள் வழிபட அனுமதி: ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் காளியம்மன் கோயிலுக்குள் சென்று பட்டியல் இன மக்கள் வழிபட ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேல் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.