அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானுக்கு 128 ரன் இலக்கை வங்கதேசம் அணி நிர்ணயத்தது. முதலில் ஆடிய வங்கதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.