பிரிட்டன்: பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு, பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார். இந்நிலையில், இவரது முடி சூட்டு விழாவை முன்னிட்டு, வரும் மே 8ம் தேதி வங்கி விடுமுறை நாளாக இங்கிலாந்து அரசு அறிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement