தங்கம் வென்ற தமிழக வீராங்கனை| Dinamalar

டோக்கியோ: பேரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை மணீஷா ராமதாஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை மமிக்காவை 21-15, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, தங்கம் வென்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.