திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் மறைந்தார்!

ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன், இன்று ஞாயிற்றுக்கிழமை 2022, நவம்பர் 6-ம் தேதி காலை 07.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற துயர செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு வயது 86.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.