தமிழகத்தில் திமுகவை எதிர்க்க யாருடனும் கூட்டணி அமைக்க தயார் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.