பேருவளை அம்பேபிட்டிய டயஸ்வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக ஹிக்கடுவ போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.