சென்னை : உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு என்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 82% பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதியை காக்க நடவடிக்கை என அவர் தெரிவித்தார்.