மதுரை: குழாய் பதிக்கும் பணியின்போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.