சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தல் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.