வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வின் ஜாபர் சொத்துக்களை அமலாக்கதுறை முடங்கியுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் சொத்துக்களும் முடக்கப்பட்டது. ரூ.14.23 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.