குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலி: தமிழக கடலோர மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக தமிழக கடலோர மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 11, 12-ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.