அருணாச்சல்லில் அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம்| Dinamalar

இடா நகர்: அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங் பகுதியில் அரை மணி நேர இடைவெளியில் இரு முறை பூகம்பம் ஏற்பட்டது அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலை 10:31 மணியளவில் ஏற்பட்ட முதல் பூகம்பம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது.

தொடர்ந்து, காலை 10:51 மணியளவில் ஏற்பட்ட இரண்டாவது பூகம்பம், ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.