கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 43.6 செ.மீ. மழை பதிவு

மயிலாடுதுறை: சீர்காழியில் கடந்த 24 மணி நேரத்தில் 43.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கொள்ளிடத்தில் 31.5 செ.மீ., சிதம்பரத்தில் 30.7 செ.மீ.,  மழை பதிவானது. செம்பனார்கோயில் -24.2 செ.மீ, பொறையார் – 18.3 செ.மீ, மயிலாடுதுறை – 16 செ.மீ மழை பதிவு ஆகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.