தமிழகத்தில் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மழையால் அதிக பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழியில் 44 செ.மீ. மழைப் பொழிவால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.