நாடாளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை

டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நிலைக்குழு நாளை மறுநாள் டெல்லியில் கூடுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பணிக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.