சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை, வெள்ள பாதிப்பை முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார். சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார். மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழி செல்கிறார்.