ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு எலும்பு முறிவு| Dinamalar

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் நண்பருடன் பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பிய போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிந்துள்ளது. இவருக்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.