01:33 PM: நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்காக சபைக்கு வருகை தந்தார்
நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்காக சபைக்கு வருகை தந்தார்.
“புதிய ஆரம்பத்தை நோக்கி இலங்கை “என்பதே வரவு செலவுத் திட்டத்தின் கருப்பொருளாகும்
வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதார மீள் எழும் வழிக்கு ஒளி
துன்பம் ஓரளவுக்கு குறைந்து ஒரு ஆறுதல் யுகத்தை நோக்கிய செயற்பாடு
கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பணவீக்கம் ஓரளவு குறைந்தது
அடுத்த ஆண்டு பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படும் என நம்பிக்கை
பாரிய அளவில் வெளிநாட்டு வருமானம் ஈட்டும் துறையை உருவாக்க முடியாமல் போனமை ஏன் என்பதை கண்டறிய வேண்டும்