யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் கலை மீதான ஆர்வத்தால் சுயதொழிலில் ஈடுபட்டு வரும் எம் உறவுடன் ஓர் சந்திப்பு.
இத்தொழில் பற்றி பேசுகையில், இயற்கையோடு இணைந்து வாழ்வது எனக்கு பிடிக்கும், ஆனால் சிறுவயதில் இருந்தே கஷ்டப்பட்டதால் கலைகளின் மீதான ஆர்வம் இருந்த போதும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
நானும் மகிழ்ச்சியடைந்து மற்றவர்களையும் மகிழ்விப்பது தான் கலை, தற்போது இந்த தொழிலால் நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன்.
இதை இன்னும் விரிவுபடுத்தி பெரிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது ஆசை என தெரிவித்துள்ளார்.
மேலும்,