பாலியல் வழக்கில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணாதிலகாவுக்கு ஜாமின்

கொழும்பு : பாலியல் வழக்கில் கைதான இலங்கை கிரிக்கெட் அணி வீரர், தனுஷ்க குணாதிலகாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை போட்டியின்போது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. பாலியல் வழக்கில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி தனுஷ்க குணாதிலகா கைது செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.