காரைக்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகிகள் இடையே வரவு செலவு கணக்கின்போது கைகலப்பு

சிவகங்கை: காரைக்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகிகள் இடையே வரவு செலவு கணக்கின்போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் தாக்கியதால் சிவகங்கை மாவட்ட பாஜக செயலாளர் நாகராஜன் காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.