தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அன்புமணி அளித்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், எதிர்க்காலம் கருதி தற்போது கிடைக்கும் மழை நீர் சேமிக்கப்பட வேண்டும் என்றும் சென்னையை சுற்றியுள்ள ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், மகாபலிபுரம் போன்ற 10 இடங்களில் புதிய எரிகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றார்.