உக்ரைனில், ஆட்சியை மாற்றுவது தங்கள் நோக்கம் அல்ல என ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உருவான ரஷ்யாவிற்கெதிரான மனநிலையை எதிர்க்கவே போர் தொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் மின்கட்டமைப்புகளை ரஷ்யா தொடர்ந்து தாக்கிவருவதால் குளிர்காலத்தில் ஒரு கோடி பேர் மின்சாரமின்றி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹீட்டர்களை பயன்படுத்தமுடியாமல் பலர் குளிரில் உயிரிழக்கக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.