எரிபொருள் இறக்குமதி செலவில் மாற்றம் – எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


நாட்டில் 600 மில்லியன் டொலர்களாக இருந்த மாதாந்த எரிபொருள் விலை தற்போது 200-250 மில்லியன் டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதி செலவில் மாற்றம் - எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Srilanka Fuel Price Important Announcement

எரிசக்தி துறையை மறுசீரமைக்க கோரிக்கை

தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது சிறந்து விளங்குவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எரிபொருள் இறக்குமதி செலவில் மாற்றம் - எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Srilanka Fuel Price Important Announcement

மேலும், இலங்கையின் எரிசக்தி துறையை மறுசீரமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டத்துறை , கைத்தொழில்துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.