சென்னை: மாநிலக் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதி கட்டும் பணி விரைவில் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடி செலவில் ஆடிட்டோரியம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதி கட்டப்பட உள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.