பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சிப்காட் சார்பில் முதல் தொழில் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சிப்காட் சார்பில் முதல் தொழில் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலனி பூங்காவிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.