இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ,நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக புதிய விலைகள் பின்வருமாறு
சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
புதிய விலை – ரூ. 199
கீரி சம்பா 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
புதிய விலை – ரூ. 225
பெரிய வெங்காயம் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
புதிய விலை – ரூ. 225
நெத்தலி 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
புதிய விலை – ரூ. 1150