ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் விசாரித்து முடிப்பு

மதுரை: ஐகோர்ட் மதுரைகிளையில் நீதிபதி ஆர்.மகாதேவன் அமர்வில் கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், சத்யநாராயணா பிரசாத் அமர்வு பொதுநல வழக்குகளை விசாரித்து இதுவரை 6,300 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி சத்யநாராயண பிரசாத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.