அரச ஊழியர்கள் ,வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக , பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ. கே. மாயாதுன்னே வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: