திருவண்ணாமலை: திருவண்ணாமலை, சேலம், கன்னியாகுமரி உட்பட 5 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால் பாபு வேலூர் மருத்துவக் கல்லூரிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சேலம் மருத்துவ கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி ஈரோடு மருத்துவக் கல்லூரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.