கோவை – பாப்பப்பட்டி பிரிவு அருகே கிடங்கில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது

கோவை : பாப்பப்பட்டி பிரிவு அருகே கிடங்கில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். சுதாகரன், குருநாதன், செல்வகுமார், சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 1.5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.