டெல்லி: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டில் ஒன்றிய அரசின் திட்டத்தில் சாலை அமைக்க ரூ.2,994.13 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஊரக வளர்ச்சிப் பணி அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.