திருவண்ணாமலை: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
