பலத்த காற்றின் காரணமாக ஏற்காடு மலைப்பகுதியில் 18-வது கொண்டை ஊசி வளைவில் மிகப்பெரிய மரம் விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு

சேலம்: பலத்த காற்றின் காரணமாக ஏற்காடு மலைப்பகுதியில் 18-வது கொண்டை ஊசி வளைவில் மிகப்பெரிய மரம் விழுந்துள்ளது. ஏற்காடு மலைப்பாதையில் பெரிய மரம் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.