சிறிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

மறுசீரமைக்கப்பட்ட சிறிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு, இன்று நள்ளிரவில் இருந்து அமுலுக்கு வருவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதுதொடர்பாக தெரிவிக்கையில் இதன்படி சிறிய உணவுகளின் விலை 10 ரூபாவினால் குறைவடையும் என்றார்.

இதேவேளை, 450 கிராம் நிறை கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.