புதுச்சேரி: புத்தாண்டு தின பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுவார்கள் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடற்கரை பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி பிரபலங்களை வைத்து நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை என ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.