சென்னை: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், இதுவரை 1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, டிசம்பர் 31ந்தேதி கடைசி நாள் என்ற நலையில், தற்போது, ஜனவரி 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. […]